2022-ல் சனி பகவானின் அடுத்த பெயர்ச்சி, எந்தெந்த ராசிக்கு சூப்பர்
)
மகரம்: இந்த நேரம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். இந்த நேரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சம்பளத்தில் நல்ல உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
)
தனுசு: இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் நிதி ரீதியாக நீங்கள் செழிப்பாக உணருவீர்கள். நீங்கள் பணத்தை சேமிக்க முடியும். வெளிநாடு செல்லும் திட்டம் இருக்கலாம். முதலீட்டு விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல நேரம்.
)
ரிஷபம்: அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் விரும்பும் வேலையைப் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. பணியிடத்தில் உங்கள் முதலாளியுடனான உறவு வலுவாக இருக்கும். சிக்கிய பணத்தை மீட்டெடுக்க முடியும்.
மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். ஒவ்வொரு துறையிலும் வெற்றி காண்பீர்கள். உங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். சம்பளம் உயரும். நீங்கள் ஒருவித ஊக்கத்தைப் பெறலாம். நல்ல வேலை கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பெறுவீர்கள்.