FIFA World Cup 2022: கானல் நீரான ரொனால்டோவின் இறுதி உலகக்கோப்பைக் கனவு!
குரேஷியா, அர்ஜென்டீனா, மொராக்கோ, பிரான்ஸ் உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. பிரேசில், போர்ச்சுகல் அணிகள் தோல்வியுற்று வெளியேறியது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, 0-1 என்ற கணக்கில் மொராக்கோவிடம் வீழ்ந்தது
தோல்வியடைந்து தொடரில் இருந்து ரொனோல்டோ வெளியேறியபோது, கால்பந்து மைதானமே கண்ணீரில் மூழ்கியது
ரொனோல்டோவின் இறுதி உலகக்கோப்பை தகர்ந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் மைதானத்திலும், மைதானத்தை விட்டு செல்லும் வழியிலும் கண்ணீர்விட்டு அழும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தை அதிரச் செய்கின்றன
இனி பிரேசில் தேசிய அணிக்காக விளையாடுவாரா ரொனால்டோ