காதலில் கில்லாடிகளாக இருக்கும் ‘5’ ராசிக்காரர்கள்

Wed, 10 Aug 2022-6:23 pm,

விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் நடத்தையால் காதல் துணையை எளிதில் வெல்வார்கள். காதலில் தங்கள் துணையை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கும் ஒரு அற்புதமான கலை இவர்களிடம் உள்ளது.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் வலிமையானவர்கள் ஆனால் தங்கள் துணையின் விஷயத்தில் மிகவும் மென்மையான உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் துணையின் அன்பைப் பெற எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் துணையை சந்தோஷப்படுத்த முயற்சிப்பார்கள்.

கடகம்: கடக ராசிக்காரர்கள் தங்கள் துணையை மிகவும் நேசிக்கிறார்கள். உறவை வலுப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அவர்கள் தங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்கவும், அவரை மகிழ்ச்சிப்படுத்தவும் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்.

ரிஷபம் : ரிஷபம் தங்கள் துணையை மிகவும் நேசிப்பதோடு, அதிகபட்ச நேரத்தை அவருடன் செலவிட முயற்சிப்பார்கள்.   இவர்கள் காதலில் விழுந்தால் காதலரை  மிகவும் நன்றாக கவனித்து, எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்.

மேஷம்: செவ்வாயின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்கள் தைரியமும் பலமும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் காதல் விஷயத்தில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் துணையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளதன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link