ஒரே நாளில் ரிலீஸான 3 முக்கிய படங்கள்! முதலில் எதை பார்ப்பது?
)
இன்று ஒரே நாளில் (மே 10) ஸ்டார், உயிர் தமிழுக்கு, ரசவாதி உள்ளிட்ட படங்கள் வெளியாகியிருக்கின்றன.
)
உயிர் தமிழுக்கு படத்தை ஆதம் பவா இயக்கியிருக்கிறார். இந்த பாத்தில் அமீர் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
)
அரசியல் காமெடி படமான இதற்கு பெரும்பாலும் நெகடிவ் விமர்சனங்களே வந்திருக்கின்றனர்.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம், ரசவாதி. இந்த படத்தை சாந்தகுமார் இயக்கியிருக்கிறார்.
ஒரு சாதாரண த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம், ஓரளவிற்கு நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது.
ஸ்டார் திரைப்படத்தை இளன் இயக்கியிருக்கிறார். தன் கனவுகளை துரத்தி ஓடும் இளைஞன் ஒருவனின் கதையை வைத்து எழுதப்பட்டிருக்கும் படம் இது.
ஸ்டார் திரைப்படத்தில் யுவனின் இசை நன்றாக இருப்பதாகவும், படத்தை கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.