’சேலையில் ஒரு சின்ன புன்னகை’ என்ன செய்தி மிருனாளினி?

Thu, 02 Mar 2023-3:27 pm,

டிக்டாக், டப்மாஷ் மூலம் பிரபலமான அவர், திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் கற்பனையில் கூட நினைக்கவில்லை

ஜாலியாக செய்த டிக்டாக் மூலம் தேடி வந்த வாய்ப்பையும் அவர் பயன்படுத்திக் கொள்ள தப்பவில்லை. இதனால் வெகுசீக்கிரமே வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார்.

அவருக்கு வாய்ப்பு கிடைத்த முதல் படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்த அந்த படத்தில் மிருணாளினி ரவிக்கும் நடிப்பதற்கான வாய்ப்பு தேடிவர, பட்டென ஒப்புக்கொண்டார்.

அப்புறம் என்ன? வெள்ளித்திரை வாய்ப்புகள் வரிசையாக வரத்தொடங்கியது. சாம்பியன் கதாநாயகியாக நடித்தார். அந்த படங்களுக்குப் பிறகு எனிமி, ஜாங்கோ, MGR மகன், கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

எனிமி படத்தில் இடம்பெற்ற டும்டும் சாங் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. என்னதான் இருந்தாலும் பழசை மறக்க முடியுமா? அதனால் இன்னமும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மிருணாளினி, கலகலக்கலான புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link