கரண்டுக்கே ஷாக் அடிக்க வைக்கும் மிருணல் தாக்கூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Thu, 09 Feb 2023-11:06 pm,

நடிகை மிருணல் தாக்கூர் அக்ஷ்யக்குமாருடன் நடித்திருக்கும் படத்தின் பாடல் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

 

மிருணல் தாக்கூருக்கு 30 வயதாகிறது. அவர் 55 வயதாகும் அக்ஷய் குமாருடன் ரொமான்ஸ் செய்துள்ளார்.

 

அதுவும் கவர்ச்சியில் தாராளம் காட்டி, மிகவும் நெருக்கமாக அக்ஷ்யகுமாருடன் நடித்துள்ளார்.

 

இந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் மிகவும் கவனததை பெற்றுள்ளது. 

 

(மிருணல் தாக்கூர்)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link