NASA: செவ்வாய் கிரகத்தை ஆராயும் விடாமுயற்சியில் Rover

Thu, 18 Feb 2021-8:23 am,

இது செவ்வாய் கிரகத்தை ஆராயும் நாசாவின் விடாமுயற்சியின் விளைவு. ரோவர் விண்கலம் செவ்வாய் வளிமண்டலத்தின் உச்சியை எட்டும்போது நுழைவு, இறங்கு மற்றும் லேண்டிங் (Entry, Descent, and Landing (EDL) தொடங்குகிறது. இது கிட்டத்தட்ட 20,000 கி.மீ. தொலைவு இருக்கும். (Credit: NASA)

செவ்வாய் கிரகத்தை நெருங்கும்ப்போது எதிர்கொள்ளும் வெப்பக் கவசத்துடன், நாசாவின் விடாமுயற்சி ரோவர் செவ்வாய் வளிமண்டலத்தின் வழியாக அதன் கடும் முயற்சியை தொடங்கும். ரோவர் செவ்வாய் கிரகத்தில் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு நூற்றுக்கணக்கான முக்கியமான நிகழ்வுகள் செயல்படுத்தப்பட வேண்டும். (Credit: NASA)

இந்த படம் NASA’s Mars 2020 spacecraft விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கும் போது ரோவரை சுமந்து செல்வதைக் காட்டுகிறது. தெற்கு கலிபோர்னியாவில் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் (Jet Propulsion Laboratory) ஆய்வகத்தில் இருந்து ரோவரின் செயல்பாடுகள் நிர்வகிக்கப்படும்   (Credit: NASA)

Mars 2020 spacecraft ரோவர், ஜெசெரோ பள்ளத்தின் குறுக்கே பயணிக்கக்கூடிய ஒரு பகுதியை படம் சித்தரிக்கிறது, இங்கு பன்னெடுங்காலத்திற்கு முன்னர் உயிரினங்கள் இருந்தனவார் என்பதை ஆராய்கிறது. 

 (Credit: NASA)

செவ்வாய் கிரகத்தின் ஜெசரோ பள்ளத்தின் உள்ளே ஆராயும் நாசாவின் ரோவர்   45 கிலோமீட்டர் அகலமான பள்ளத்தை ஆராயும். ஐசிடிஸ் பிளானிட்டியா என்ற தட்டையான சமவெளியின் மேற்கு விளிம்பில் இது அமைந்துள்ளது, இது செவ்வாய் கிரகத்தின் மத்திய ரேகைக்கு (equator) வடக்கே அமைந்துள்ளது. (Credit: NASA)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link