திருப்பதி லட்டு சர்ச்சைக்கு மத்தியில் தங்கக் கொடிமரம் சேதம்! ஏழுமலையானின் கொடிமரத்துக்கு என்ன ஆச்சு?
திருப்பதி ஏழுமலையானுக்கு நடைபெறும் பூஜைகளும் கொண்டாட்டங்களும் சிறப்பு வாய்ந்தவை. புரட்டாசி மாதம் மிகவும் சிறப்பான முறையில் பிரம்மோத்சவ விழா கொண்டாடப்படும்.
சில வாரங்களுக்கு முன்னதாக திருப்பதி பிரசாதமான லட்டு சர்ச்சைக்குக் உள்ளானது
பெருமாளுக்கு பிடித்தமான லட்டு, உலக பிரசித்தி பெற்றது. திருப்பதி என்றாலே லட்டு என்று சொல்லப்படும் அளவுக்கு பிரபலமான இந்த பிரசாதத்தில் கலப்படம் என கூறப்பட்டது
குற்றச்சாட்டை முன்வைத்தது முதலமைச்சர் என்பதால், நாடே அல்லோகோலப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ஒருமுறை திருப்பதி சர்ச்சைக்குள் சிக்கியுள்ளது
ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோத்சவ விழாவிற்காக தங்கக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 04ம் தேதி முதல் அக்டோபர் 12ம் தேதி வரை 2024ம் ஆண்டிற்கான புரட்டாசி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது
லட்டு பிரச்சனை, கொடிமரம் சேதம் என திருப்பதியை சர்ச்சைகள் சூழ்ந்துக் கொண்டே இருப்பது கவலையளிக்க்கிறது
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது