திருமணத்திற்கு தயாரான நயன்தாராவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/06/07/231062-vigneshpressmeet.jpg?im=FitAndFill=(500,286))
தங்களின் காதல் பயணம் திருமணத்தில் அடியெடுத்து வைப்பதை அதிகாரப்பூர்வமாக இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவித்தார் விக்னேஷ் சிவன்
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/06/07/231061-nayanvignesh.jpg?im=FitAndFill=(500,286))
திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் அழைத்துள்ளனர். பிறகு பிரம்மாண்ட ரிஷப்சன் நடத்த இருக்கிறார்களாம்
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/06/07/231060-nayantirupathi.jpg?im=FitAndFill=(500,286))
திருப்பதி சென்று இருவரும் திருமணத்திற்கு முன்பாக சாமி தரிசனம் செய்தனர். முதலில் திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு, தற்போது பிளானை மாற்றிவிட்டனர்.
ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதையொட்டி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் முதலமைச்சருக்கு நேரில் அழைப்பு விடுத்தனர்