Nayanthara: ‘ராசாத்திய ராத்திரி பாத்தேன்..’ஐ.பி.எல் போட்டியை நேரில் கண்டு களித்த விக்கி-நயன்!
)
கோலிவுட் திரையுலக ரசிகர்களுக்கு பிடித்த ஜோடி, நயன்தாரா விக்னேஷ் சிவன்.
)
சமீபத்தில் சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை அணியின் ஐ.பி.எல் போட்டி நடந்தது.
)
இந்த போட்டியை நேரில் காண பல பிரபலங்கள் வந்திருந்தனர்.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனும் இப்போட்டியை நேரில் கண்டுகளித்தனர். அனிருத்தும் இவர்களுடன் இருந்தார்.
போட்டி முடிந்ததற்கு மறுநாளே நயன்தாராவின் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிருந்திருந்தார்.
இந்த நிலையில் அப்போட்டியின் போது எடுத்திருந்த புதிய புகைப்படங்களை விக்கி இன்று தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்களில் நயன்தாராவை பார்த்த ரசிகர்கள், “ராசாத்திய ராத்திரி பாத்தேன்..” என கமெண்ட் செய்து வருகின்றனர்.