உஷார்: பொது இடத்தில் மறந்தும் ஒருபோதும் இந்த 8 செயல்களைச் செய்யாதீர்கள்!
உடல் பிரச்சனை மற்றும் நோய்கள்:அனைவருக்கும் உடலி ஏதேனும் பிரச்சனைகள் இருந்துகொண்டிருக்கும். அந்தவகையில் தன்னுடைய சொந்த உடல் நிலைப் பிரச்சனைகளைப் பொதுவெளியில் மற்றும் கூட்டமாக இருக்கும் இடத்தில் சத்தமிட்டுப் பேசவோ அல்லது சொல்லக்கூடாது.
வருமானம் மற்றும் சொந்த பிரச்சனைகள்: பொதியிடத்தில் தெரியாத நபர்களிடம் சொந்த பிரச்சனைகளைப் பகிர்ந்து பேசக்கூடாது. வருமானம் மற்றும் பணம் குறித்த எந்தவொரு பேச்சும் பொதுவெளியில் பேசக்கூடாது.
உணவு மற்றும் உடற்பயிற்சி:உணவு மற்றும் உடற்பயிற்சி இவை இரண்டும் பொதுமக்கள் பொதுவெளியில் பேசக்கூடாது. நீங்கள் சாப்பிடும் உணவுகள் மற்றவர்களின் உணவுப் பழக்கத்தைப் பாதிக்கலாம் .
சண்டைபோடுதல்:பொதுமக்கள் பொதுவெளியில் சண்டை போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது அருகில் இருக்கும் பொதுமக்களின் மன உலைச்சலைப் பெரிதும் பாதிக்கும்.
இருமல் அல்லது துப்புதல்: இருமல் அல்லது வாயை மூடாமல் தும்மினால் காற்றில் தொற்று நோய்கள் பொது மக்களுக்குப் பரவும்.
உரத்த தொலைப்பேசி அழைப்புகள்: மக்கள் பொது இடங்களில் உங்கள் தொலைப்பேசியில் சத்தமாகப் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் தொலைப்பேசியில் சத்தமாகப் பேசினால் அருகில் இருக்கும் நபர்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதைக் கவனத்தில் வேண்டும்.
சிறுநீர் கழித்தல்: பொது இடங்களில் மக்கள் வெளியில் செல்லும் ரோட்டோரங்களில் சிறுநீர் கழிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் இது மிகப்பெரிய தொற்றுநோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்துவதாகத் தகவல் கூறப்படுகிறது.
குப்பை கொட்டுவது: அதிகமான குப்பை கொட்டுகின்றனர் இது நோய் பரவுமா? அபாயத்தை ஏற்படுத்துகிறது எச்சைத் துப்புதல் இது போன்ற செயல்கள் மேற்கொள்வதால் பொதுமக்களுக்குப் பலவிதமான வியாதிகள் நோய்கள் தொற்றுகள் ஏற்படுகிறது எனவே இது போன்ற தவறுகளைச் செய்யாதீர்கள்.