Calendar Vastu: புத்தாண்டு வளமாய் இருக்க வீட்டில் காலண்டரை ‘எங்கே’ வைக்கலாம்?
புத்தாண்டில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் வடக்கு திசையில் குபேர மூலையில் காலண்டர் வைக்கலாம். கல்யாணம், நீரூற்று, பசுமை சம்பந்தமான படங்களோட நாட்காட்டியை இந்த திசையில் வைக்கலாம்
வாஸ்து சாஸ்திரப்படி, புதிய நாட்காட்டியை வாங்கி, பழைய காலண்டரின் மேல் மாட்டுவது துரதிருஷ்டமானது
கிழக்கு திசையில் நாட்காட்டியை வைத்தால், புதிய வாய்ப்புகள் கிடைக்கும்
சோகமான முகங்கள், வன்முறை விலங்குகள் அச்சிடப்பட்டிருக்கும் நாட்காட்டிகளை தவிர்க்கவும். உதிக்கும் சூரியனுடன் தொடர்புடைய நாட்காட்டியை வீட்டில் வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது