இன்னைக்கு ஒரு பிடி..நிக்கி கல்ராணி வீட்டில் சண்டே விருந்து ரெடி..!
![Nikki Galrani- Aadhi Pinisetty Nikki Galrani- Aadhi Pinisetty](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/06/25/300030-7.jpg?im=FitAndFill=(500,286))
கடந்த ஆண்டு நடிகர் ஆதியை கரம் பிடித்தவர், நிக்கி கல்ராணி.
![Nikki Galrani- Aadhi Pinisetty Nikki Galrani- Aadhi Pinisetty](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/06/25/300029-6.jpg?im=FitAndFill=(500,286))
இருவரும் மரகத நாணயம் படத்தில் ஒன்றாக நடித்தபோது காதல் வயப்பட்டனர்.
![Nikki Galrani Nikki Galrani](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/06/25/300028-5.jpg?im=FitAndFill=(500,286))
நிக்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி கப்புளாக உள்ள புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
இவர், சண்டே ஸ்பெஷலாக சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
அதில், தனது குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிடுவதை அவர் படம் பிடித்துள்ளார்.
நிக்கி கல்ராணியின் செல்ஃபி.
இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.