ஆயிரம் ரூபாய் தள்ளுபடியை அள்ளிக் கொடுக்கும் ஜியோ! 60008-60008 மிஸ்டு கால் கொடுங்க!

Fri, 26 Jul 2024-9:35 am,

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. 3 மாத திட்டத்தில் இந்த தள்ளுபடி கிடைக்கும்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ ஃப்ரீடம் சலுகை, ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பைப் பெற விரும்புபவர்களுக்கு பயனளிக்கும் 

ஜியோ ஏர்ஃபைபர் சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். ஏற்கனவே உள்ள மற்றும் புதிய முன்பதிவுகளுக்கும் ஜியோ ஃப்ரீடம் ஆஃபர் செல்லுபடியாகும்

ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 15 க்கு இடையில் இணைக்கும் அனைத்து AirFiber பயனர்களுக்கும் நிறுவல் கட்டணம் ரூ 1000 தள்ளுபடி செய்யப்படும், 30 சதவீத தள்ளுபடி

3 மாதம், 6 மாதம் மற்றும் 12 மாத திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் அனைத்து AirFiber 5G மற்றும் Plus புதிய பயனர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்

3 மாத ஆல் இன் ஒன் திட்டத்தைத் தேர்வு செய்பவர்களுக்கான கட்டணம் ரூ.3,121 ஆகும். ஃப்ரீடம் ஆஃபர் மூலம், புதிய பயனர்கள் ரூ.2,121 செலுத்தினால் போதும்

3,121 ரூபாய் கட்டணத்தில் 1000 ரூபாய்  நிறுவல் கட்டணமும் அடங்கும். புதிய பயனர்கள் ரூ.2,121 திட்டக் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்

AirFiber இணைப்பு வாங்க எடுக்க விரும்பினால், Jio.Com க்குச் சென்று கோரிக்கை விடுக்கவும் அல்லது 60008-60008 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link