Nokia C12 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழுமையான சிறப்பம்சங்கள்!

Tue, 31 Jan 2023-1:17 pm,

2023ம் ஆண்டு மே மாதத்தில் நோக்கியா நிறுவனம் தனது நோக்கியா சி 12 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்திய சந்தையில் நோக்கியா சி 12 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000 முதல் ரூ.12,000 விலைக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நோக்கியா சி 12 ஸ்மார்ட்போனானது யூனிஸாக் 9863A1 ஆக்டா - கோர் செயலி மூலமாக இயக்கப்படுகிறது.

 

6.3 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது மற்றும் இந்த மொபைல் 3000 எம்ஏஹெச் பேட்டரி திறனை கொண்டுள்ளது.

 

இரட்டை கேமராக்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனானது பின்புறத்தில் 8 எம்பி மற்றும் முன்பக்கத்தில் 5 எம்பி  கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link