அஷ்வின் மட்டும் இல்லை! இத்தனை வீரர்கள் BGT தொடரில் ஓய்வை அறிவித்துள்ளனர்!
இந்திய அணியின் முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது ஓய்வை அறிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் டெஸ்ட்க்கு பிறகு ஓய்வை அறிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெல்லியில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஓய்வு பெற்றார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 2008 ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஓய்வை அறிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் 2024ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர்-கவாஸ்கர் டிராபியில் 3வது டெஸ்டிற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.