November 10 சரித்திரத்தில் இடம் பிடித்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பு...

Tue, 10 Nov 2020-8:07 pm,

1885 ஜெர்மன் பொறியாளர் கோட்லீப் டைம்லர்-இன் (Gottlieb Daimler) மகன் பால் (Paul) மோட்டார் சைக்கிள் ஓட்டினார். இவர் தான் உலகின் முதல் பைக்கர் ஆவார்.

1970 சீனப் பெருஞ்சுவர் பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட தினம் நவம்பர் 10, 1970.

1983 கணினிகளை இயக்குவதற்கான இயக்க முறைமை விண்டோஸ் 1.0 ஐ (Windows 1.0) அறிமுகப்படுத்தினார் பில் கேட்ஸ்

2002 அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான உலக அறிவியல் தினமாக நவம்பர் 10 அறிவிக்கப்பட்டு, அதை முதன்முறையாக  கொண்டாடுகிறது யுனெஸ்கோ (UNESCO).

2006 இலங்கை தமிழ் அரசியல்வாதி நடராஜா ரவீராஜ் படுகொலை செய்யப்பட்டார்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link