PHOTO: பிகினியில் காணப்பட்ட நடிகை நுஷ்ரத் பருச்சாவிடம் கேள்வி எழுப்பிய ரசிகர்கள்.!!

Tue, 15 Oct 2019-1:47 pm,

சமீபத்தில், ஐ.ஏ.என்.எஸ் (IANS) செய்தி நிறுவனத்திடம் பேசிய நுஸ்ரத், "பியார் கா பஞ்சனாமா" (Pyaar Ka Punchnama) படத்தில் நடித்ததை போல ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் எனக்கு வருகிறது என்று கூறினார்.

எனக்கு பல வகையான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் இருக்கிறது. ஆனால் அதுபோன்ற கதாபாத்திரங்கள் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.

"பியார் கா பஞ்சனாமா பார்ட் 1 மற்றும் பார்ட் 2 படம் எனக்கு ஒரு நல்ல இடத்தை உருவாக்கியது. இதேபோன்ற கதாபாத்திரங்கள் நடிக்கும் வாய்ப்பை தான் திரைப்படங்களில் நான் பெறுகிறேன். ஆனால் எனக்கு இதுபோன்ற கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க விரும்பவில்லை. இதை நான் மாற்ற விரும்புகிறேன். நான் இதற்கு முன்பு செய்யாத ஒன்றை செய்ய விரும்புகிறேன் என்று கூறினார், 

ஒரு நடிகை பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது என்ற கருத்தை நான் ஏற்கவில்லை.

சோஷியல் மீடியாவில் நுஸ்ரத்தின் ரசிகர்களுக்கு பஞ்சமில்லை என்று நாங்கள் உங்களுக்கு சொல்லுகிறோம். அவரை இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். (புகைப்பட உபயம்: அனைத்து புகைப்படங்களும் நுஸ்ரத் பருச்சாவின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link