Online shopping Mela: ஜூலை மாதத்தில் ஷாப்பிங் மேளா! என்ஜாய்!!

Tue, 29 Jun 2021-5:30 pm,
sale details of Flipkart

நாட்டின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் ஜூலை 1 முதல் ஜூலை 3, 2021 வரை தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இதற்கு பிளிப்கார்ட் சூப்பர் சேவர் டேஸ் சேல் (Flipkart Super Saver Days Sale) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜூலை 11ஆம் தேதியன்று பிளிப்கார்ட் மொபைல்கள் விற்பனை நடைபெறும். 

(ராய்ட்டர்ஸ்)

Amazons sale - The Small Business Days sale

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் இந்திய பிரிவான அமேசான் இந்தியாவும் ஜூலை மாதத்தில் மெகா விற்பனையை அறிவித்துள்ளது. சிறு வணிக நாட்கள் விற்பனை (The Small Business Days sale) ஜூலை 2 முதல் ஜூலை 4, 2021 வரை நடைபெறும். இதில் நீங்கள் பல தனித்துவமான தயாரிப்புகளை வாங்கலாம். (ராய்ட்டர்ஸ்)

Myntra - Fashion Sale

பேஷன் தயாரிப்புகளை விற்கும் ஆன்லைன் தளமான Myntra நிறுவனத்தின் Myntra.com அடுத்த மாதம் விற்பனையை அறிவித்திருக்கிறது. ஜூலை 3 முதல் 8 வரை நடைபெறும். இதில், 50 முதல் 80 சதவீதம் தள்ளுபடியில் ஷாப்பிங் செய்ய முடியும். எச்.டி.எஃப்.சி வங்கி அட்டைகளில் 12 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.

(ராய்ட்டர்ஸ்)

அஜியோ பிக் போல்ட் விற்பனை (Ajio BIG BOLD SALE) 2021 ஜூலை 1 முதல் 5 வரை ajio.com நடைபெற உள்ளது. இதில் நீங்கள் ஃபேஷன் பிராண்ட் பொருட்களை 50 முதல் 90 சதவீதம் தள்ளுபடியில் வாங்கலாம்.  (Photo - from official website)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link