ஒரே நாளில் இத்தனை படங்கள் ஓடிடியில் ரிலீஸா..! எந்த தளத்தில் பார்ப்பது..?

Fri, 11 Aug 2023-11:37 am,

ஓடிடியில் இன்று பல பிரபலமான படங்கள் வெளியாகின்றன. இதில் எந்தெந்த படங்களை எந்தெந்த தளங்களில் பார்க்கலாம்..? முழு விவரம் இதோ. 

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். 

மாவீரன் படம் இன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது. 

‘மாயோன்’ படத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் மிஸ்ட்ரி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இந்த படத்தை இன்று முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம். 

பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்த படம் ஆதிபுருஷ். இந்த படம் இன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

போர் தொழில் படத்தில் அசோக் செல்வன், சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸிற்காக பலர் காத்துக்கொண்டிருந்தனர். 

சோனி லிவ் தளத்தில் இன்று முதல் போர் தொழில் படம் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link