`பேய்கள் ஜாக்கிரதை` படத்தில் குத்தாட்டம் போட்ட கேனா வசிஸ்ட் பிகினி புகைப்படம்

Fri, 24 Jul 2020-6:59 pm,
Gehana Vasisth bold look images

இவர் தமிழில் கீகமணி எழுதி இயக்கிய 2016 வெளியான திகில் நகைச்சுவை படம் "பேய்கள் ஜாக்கிரதை" படத்தில் ஒரு குத்தாட்டம் பாட்டுக்கு நடனம் ஆடி இருப்பார். கொரிய திரைப்படமான 'ஹலோ கோஸ்ட்' படத்தின் தமிழ் ரீமேக் படம் தான் "பேய்கள் ஜாக்கிரதை".

gehana vasisth instagram photos

இப்படத்தில் ஜீவ ரத்னம் மற்றும் ஈஷண்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், தம்பி ராமையா, ராஜேந்திரன் மற்றும் ஜான் விஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர், மரியா ஜெரால்ட் இசையமைத்த, இந்த படம் 1 ஜனவரி 2016 அன்று வெளியிடப்பட்டது.

Item Song Actress Gehana Vasisth bikini photos

இவரது அசல் பெயர் வந்தனா திவாரி. கேனா வசிஸ்த் (Gehana Vasisth) என்ற பெயரில் வெள்ளித்திரையில் அறிமுகமாகினார். அதன் பிறகு மாடலிங் துறையில் நுழைந்து மிகவும் பிரபலமானார்.

பின்னர் அவர் டிவி சீரியல்களில் சூடாக நடித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றார். திரைப்படங்களில் நுழைந்த அவர், தனது நடிப்பை விட தனது அழகான கவர்ச்சியால் மிகவும் பிரபலமாகி வருகிறார்.

கேனா வசிஸ்த் வெளியிட்ட பிகினி (Gehana Vasisth Bikini Photos) புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

"பேய்கள் ஜாக்கிரதை" படத்தில் குத்தாட்டம் போட்ட கேனா வசிஸ்ட் பிகினி புகைப்படம்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link