Photo Gallery of Enemy: விஷால்-ஆர்யா இணைந்து கலக்கும் எனிமி

Fri, 29 Oct 2021-8:28 pm,

எனிமியில் விஷால், ஆர்யா இணைந்து கலக்கியுள்ளனர்

பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் 

மிர்னாலினி ரவி, மம்தா மோகன்தாஸ் கதாநாயகிகளாக களம் இறங்கியுள்ளனர்

பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் தமன்  

இசையமைப்பாளர் சாம் சி. எஸ். பின்னணி இசை அமைத்துள்ளார்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link