Samantha: சூப்பர் சமந்தாவின் அசத்தலான நவீன புகைப்படத் தொகுப்பு...

Tue, 04 Aug 2020-9:09 am,

இது தவமல்ல, யோகம்.  ஆனால் முனிவர்களின் தவத்தையும் கலைக்கும் யோகம்...

யோகா செய்து தன்னை அழகாக வைத்துக் கொள்கிறார் நம்ம சமந்தா...

முன்னழகில் முகம் காட்டினால் பின்னழகில்? wait and see...

இந்த ஜாக்கெட்டின் கச்சிதமான பூவேலைப்பாடுகள் அருமை.. இந்த பூவாடையை அணிந்திருக்கும் பூ எந்தப் பூ? சமந்தாப்பூ...

தலைகீழாய் நின்றால் என்ன? அழகில் சமந்தாவை அடித்துக் கொள்ள ஆளே இல்லை!!!

யோகக் கலையால் தன் ஆரோக்கியத்தையும் அழகையும் தக்க வைத்துக் கொள்ளும் சமந்தா...

இது முன்னழகா இல்லை பின்னழகா.. இரண்டும் கலந்த பேரழகு.. விண்ணில் இருந்து மண்ணில் இறங்கிய நீல தேவதை...

இது சமந்தாவா அல்லது ரவிவர்மாவின் ஓவியமா? ஓவியத்தையே ஓவியமாக வரைந்தால் இப்படித்தான் இருக்கும்..

இந்த போஸ் எப்படி இருக்கு பாஸ்? மாஸாக இருக்கு மிஸ் பண்றோம் சமந்தா... இது ரசிகர்களின் புலம்பலாம்!!!

ஆரோக்கியமான உடல் இருந்தால் அழகு கூடும், மெருகேறும், ரசிகர்களை பைத்தியமாக்கும்...

உடல் ஆரோக்கியமாக இருந்தால் மகிழ்ச்சிக்கு பஞ்சம் என்ன?

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link