Nora Fatehi: ஒரு நடிகையின் நயமான நவரசப் புகைப்படங்களின் தொகுப்பு

Tue, 06 Dec 2022-4:35 pm,

மொராக்கோ ஸ்டன்னர் நோரா ஃபதேஹி திரைப்படங்களில் மட்டுமல்ல, விளம்பரஙக்ளிலும் கொடி கட்டி பறக்கிறார்.  `சத்யமேவ் ஜெயதே` பாடலில் நடித்து பிரபலமானவர்.  ` தில்பார்` என்ற பாடல் மூலம்  பிரபலமனார்.  கடந்த ஆண்டு `ஓ சாகி சாகி`,` ஹேய் கார்மி` ஆகிய பாடல்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தன... சமூக ஊடகங்களில் பரவலக பகிரப்படும் அவரது புகைப்படங்களின் தொகுப்பு உங்களுக்காக...  (Pic Courtesy: Instagram)

நோரா ஃபதேஹி வெண்ணிற ஆடை அணிந்து வந்த தேவதை...

நடன மயிலாய் அனைவரையும் தன் திறமையான நடனத்தால் மயக்கும் நோரா ஃபதேஹி 

இந்த புகைப்படத்தை ரசிக்காதவர்களே இல்லையாம்!!!

அழகே உன் மறுபெயர் நோரா ஃபதேஹியா?

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link