பிங்க் கலர் நீச்சல் உடையில் களம் இறங்கிய சோனாலி சேகல்: புகைப்படங்கள்

Thu, 03 Oct 2019-5:30 pm,

பாலிவுட் நடிகையும் மாடலுமான சோனாலி செகலின் நீச்சலுடை புகைப்படங்கள் ஒரே நாளில் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டன.

"பியார் கா பஞ்சனாமா" புகழ் பாலிவுட் நடிகை சோனாலி சேகல் தனது புதிய புகைப்படங்களுடன் இணையத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

 சோனாலியின் கவர்ச்சியான அவதாரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் விவாதத்தில் இருக்கிறது.

ஒரே நாளில் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டன. இதில் சோனாலி சேகல் நீச்சல் குளத்தின் அருகில் நின்றவாறு போஸ் கொடுத்துள்ளார்.

பிங்க் கலர் நீச்சல் உடையில் களம் இறங்கிய சோனாலி சேகல்: புகைப்படங்கள் (Instagram@Sonnalli Seygall)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link