PIC`S: ரஜினிகாந்திடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் - எமி ஜாக்சன்

Sun, 17 Dec 2017-6:30 pm,

சங்கர் இயக்கத்தில் 2.ஓ படத்தில் நடித்து வரும் எமி ஜாக்சன் அவர்கள் கூறியது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் நிறைய கற்றுக் கொண்டேன், அவர் மிகப்பெரிய கலைஞராக இருந்தபோதிலும், மிகவும் அமைதியாகவும், தாழ்மையுடனும் இருக்கிறார் எனக் கூறினார். 

"சார் (ரஜினிகாந்த்) அற்புதமானவர். நான் அவரைப் பற்றி நிறைய தெரிந்துக் கொண்டேன், ஒரு நடிகராக மட்டுமில்லாமல், ஒரு தனிப்பட்ட முறையில் கூட அவர் அமைதியாகவும், மனத்தாழ்மையுடனும் இருக்கிறார். எந்தவித பந்தாவும் இல்லாமல் பணிக்கு அர்ப்பணித்தவராகவும் இருக்கிறார் எனவும் சங்கர் இயக்கத்தில் 2.ஓ படத்தில் நடித்து வரும் எமி ஜாக்சன் கூறினார். 

'நான்' ஐ படத்திற்கு பிறகு ஷங்கரின் இரண்டாவது படத்தில் நடிக்கிறேன். ஒரு நடிகையா இயக்குனரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் எனவும் எமி ஜாக்சன் கூறினார்.

சங்கர் இயக்கத்தில் 2.ஓ படத்தில் நடித்து வரும் எமி ஜாக்சனுக்கு, இயக்குனர் ஷங்கருடன் இது இரண்டாவது படம் ஆகும்.

2.0 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்து வரும் எமி ஜாக்சன், பிரபல மாடலாக இருந்து லண்டனிலிருந்து கோலிவுட்டில் நடிக்க வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 2.0 படத்தில் படிப்பது மட்டுமல்லாமல், அமரிக்கா டிவி ஷோவிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் கவனம் செலுத்துகிறார். (புகைப்படம் - அனைத்து புகைப்படங்கள் Instagram இருந்து எடுக்கப்பட்டது)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link