புத்த பூர்ணிமா கொண்டாட்டதின் புகைப்படங்கள் ஒரு பார்வை!
நாடுமுழுவதும் இன்று புத்த பூர்ணிமா நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. PTI Photo
மன்னரின் மகனாக அவதரித்து மக்களின் வாழ்விற்காக அனைத்தையும் துறந்த மகான் புத்தர் பிரான்.
கபிலவஸ்துவின் மன்னனின் மகனான சித்தார்த்தர் பிறந்தது முழு நிலவு நாளான வைசாகா ஆகும்
Pic courtesy: IANS
தனது 29வது வயதில் வெளி உலகைக் காண கிளம்பியவர் துன்பம் நிறைந்த உலக மக்களின் வாழ்க்கையைக் கண்டு அதிர்ந்து, துன்பங்களுக்கு காரணம் தேடி அலைந்தார்.
Pic courtesy: IANS
புத்தர் தன் இறுதி காலம்வரை பல இடங்களுக்கு பயணம் சென்று தான் கண்டுகொண்ட உண்மையை பற்றி நீண்ட பிரசங்கங்கள் செய்தார்
Pic courtesy: IANS
Pic courtesy: IANS
Pic courtesy: IANS
Pic courtesy: IANS
"ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். உலக மகா ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.
Pic courtesy: IANS