உலகக் கோப்பை போட்டிகளில் இடம் பிடிக்கப்போகும் நட்சத்திர வீரர்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் பந்துவீச்சில் அக்சர் படேல் தெறிக்கவிட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
விராட் கோலி தனது ஆவேசமான பேட்டிங்கிற்கு பிரபலமானவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி அனைவரது மனதையும் வென்றார். கோஹ்லி 48 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் ஹர்திக் பாண்டியா அசத்தினார். முதல் டி20 போட்டியில் ஹர்திக் 71 ரன்கள் எடுத்தார். மூன்றாவது டி20 போட்டியில் 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான அவரது தேர்வு நிச்சயம் என்று சொல்லப்படுகிறது
கேஎல் ராகுல்
மகேந்திர சிங், சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணி நடுத்தர வரிசையில் ஒரு நிலையான பேட்ஸ்மேனைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் சூர்யகுமார் யாதவ் வெற்றிடத்தை நிரப்பினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 69 ரன்கள் விளாசினார்.