குருவாயூர் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார் பிரதமர் மோடி
பிரதமர் மோடியுடன் அம்மாநில ஆளுநர் சதாசிவம், மத்திய அமைச்சர் முரளிதரண் மற்றும் கேரளா தேவஸ்தாண அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் இருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கிருக்கும் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார் பிரதமர் மோடி.

தனி ஹெலிகாப்ட்டர் மூலம் இன்று காலை கோச்சியில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரிக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, இதைத் தொடர்ந்து கோயிலில் சிறப்பு தரிசனம்
இரண்டாம் முறை பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி இன்று மாலத்தீவிற்கு செல்லவிருக்கும் நிலையில், மாலத்தீவு பயணத்திற்கு முன்னதாக கேரளா சென்றுள்ளார்!