PM Modi: மீனாட்சி அம்மன் கோவில் உள்ள மதுரைக்கு வந்திருப்பது எனது பாக்கியம்!
தமிழகத்தின் கலாசார பாரம்பரியத்தை தலைவணங்குகிறேன்
மதுரை - கொல்லம் இடையே பொருளாதார வழித்தடம் அமைக்கபட்ட பிறகு தொழில்துறை சிறப்பாக மேம்படும்.
வரும் காலங்களில் அனைவருக்கும் வேலை என்ற நிலையை உருவாக்குவோம்
மதுரை பிரசாரத்தின் ஒரு காட்சி...
இப்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதால் ரூபாய். 300500 கோடி அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்
கலாசார காவலர்கள் யார் தெரியுமா? பிரதமர் மோடியின் மதுரை அதிரடி