Actor Vikram: ஆதித்த கரிகாலனுக்கு அடங்காத வெறி..வாளுடன் போட்டோஷூட் செய்த சியான்!
பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் ஆதித்த கரிகாலனாக கலக்கியவர், சியான் விக்ரம்.
பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடிக்கிறார்.
தங்கலான் படத்திற்காக உடல் மெலிந்துள்ளார், சியான்.
சமீபத்தில் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக சியான் ஓய்வில் இருக்கிறார்.
இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் விக்ரம்.
தற்போது புதிதாக போட்டோஷூட் செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், ஆதித்த கரிகாலனுக்கு வெறி அடங்கவில்லை போலும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.