பொன்னியின் செல்வன் நாயகர்கள்... உண்மை கல்வெட்டுக்களின் புகைப்படங்கள்

Sat, 01 Oct 2022-8:59 pm,

வல்லவரையன் வந்தியத்தேவன் பெயர் இருக்கும் கல்வெட்டு (தஞ்சை பெரிய கோயில்). திரைப்படத்தில் கார்த்தி இக்கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

ராஜராஜ சோழனின் பெயர் அவரது இயற்பெயரான அருமொழியுடன். (தஞ்சை பெரிய கோயில்). திரைப்படத்தில் ஜெயம் ரவி இக்கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பழுவூர் குறுநில மன்னர் பழுவேட்டரையர் பெயர் இருக்கும் கல்வெட்டு (பழுவூர் கோயில்). திரைப்படத்தில் சரத்குமார் இக்கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஆதித்த கரிகாலர் பெயர் இருக்கும் கல்வெட்டு (குடந்தை நாகேஸ்வரன் கோயில்). திரைப்படத்தில் விக்ரம் இக்கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link