Sobhita Dhulipala: சோபிதாவிற்குள் இத்தனை திறமைகளா! பொன்னியின் செல்வன் நாயகி குறித்த தகவல்கள்

Wed, 31 May 2023-3:45 pm,

பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்திருந்தவர், சோபிதா துலிபலா. 

இந்தியில் வெளியான ராமன் ராகவ் என்ற படம் மூலம் அறிமுகமானார். 

தொடர்ந்து இந்தி படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர், அப்படியே டோலிவுட் பக்கம் வந்தார். 

இவர், சிறுவயதில் இருந்தே கத்தகளி மற்றும் குச்சுபுடி ஆகிய நடன கலைகளை கற்று தேர்ந்தவர். இதைவிட நடிப்பு-மாடலிங் என பன்முக திறமைகளையும் கொண்டுள்ளவர் இவர். 

பொன்னியின் செல்வன் படம் மூலம் ரசிகர்கள் பலர் குவிந்தனர். 

இவர் நாக சைதன்யாவை காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வந்தன. இதனால் சோபிதா அவருடன் நடிக்க இருந்த ஒரு படத்திலிருந்து விலகிவிட்டார்.

சோபிதா இன்று தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link