தளபதி 65 பட நாயகி பூஜா ஹெக்டேவின் கிளாமர் போட்டோஷூட்
)
தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் முகமூடி படத்தை தொடர்ந்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படத்தில் பிஸியாகி நடித்து வருகிறார்.
)
தற்போது இவர் விஜய்க்கு ஜோடியாக “பீஸ்ட்” என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். பீஸ்ட் மட்டுமின்றி பிரபாஸுடன் ராதே ஷ்யாம் என்ற திரைப்படத்திலும் இவர் நடிக்கிறார். இந்த திரைப்படம் முற்றிலும் காதல் நிறைந்த திரைப்படமாகும்.
)
எப்போதும் சமூக ஊடகத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் முழு அழகையும் காட்டி போட்டோவை பதிவிட்டு இணையத்தை அனல் பறக்க செய்துள்ளார்.
பூஜா ஹெக்டே தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ளாடை ஏதும் அணியாமல் வெறும் ஓவர்கோட் மட்டும் போட்டுள்ளார். அதில் பட்டன் போடாமல் கவர் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.