கவர்ச்சியில் களமிறங்கிய பூனம் பாஜ்வால்... இன்ஸ்டா புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்...!
2005 ஆம் ஆண்டு மொடாட்டி சினிமா ‘ஏமாற’ தெலுங்கு படத்தில் தனது 16 வயதில் 12ஆம் வகுப்பு படிக்கும் போது அறிமுகம் ஆனார். அதன்பின்னர் தமிழ், போது மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தார்.
தற்போது 29 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இறுதியாக இவர் தமிழ் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை 2’ மற்றும் முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. இறுதியாக தெலுங்கில் வெளியான என் டி ஆர் படத்தில் நடித்திருந்தார்.
இடையில் கொஞ்சம் உடல் எடை கூடி இடையில் இருந்த அம்மணி சமீப காலமாக உடற் பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைத்துள்ளார்.
அது போக சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி சமீப காலமாகவே கொஞ்சம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டும் வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் கொஞ்சம் கவர்ச்சியான லுக்கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் “எல்லை மீறி போறீங்க மேம் நெட்டிசன்கள் கமன்ட் அடித்ததோடு அம்மணியின் அங்கங்களை வர்ணித்தும் வருகின்றனர்.