’காதலிப்போம் காதலிக்கப்படுவோம்’ கர்பத்தை வித்தியாசமாக அறிவித்த கண்மணி சேகர் வைரல்
இதயத்தைத் திருடாதே சீரியல் பிரபலம் சின்னத்திரை நடிகர் நவீன் தந்தையாகப் போகிறார்
பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர் தாய்மையை கொண்டாடுகிறார்
கடந்த ஜூன் மாதம் கண்மணி சேகர் - நவீன் திருமணம் நடைபெற்றது
நீண்ட நாள் நட்பு, காதலாய் மாறியது
காதல் கல்யாணத்தில் முடிய, கனிந்த காதலுக்கு அடையாளமாய் குழந்தையை வரவேற்கும் தம்பதிகள்
உங்களை அழகுப்படுத்தாத ஒன்றும் அழவைக்காத ஒன்றும் காதலென்று சொல்லிவிட முடியாது என்பதும் கண்மணியின் வார்த்தைகள்
நேசித்துக் கடத்துங்கள் இவ்வாழ்வை அன்பின் தின வாழ்த்துகள் ப்ரியமானவர்களுக்கு என்ற காதலர் தின வாழ்த்தும் வைரலானது
காதலிப்போம் காதலிக்கப்படுவோம் என்ற கண்மணியின் பதிவு கலக்கானது என பலரும் பாராட்டினார்கள்.
கண்மணி சேகருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்து செய்திகள் குவிந்து வருகின்றன.