அஞ்சலகத்தில் FD அல்லது NSC திட்டம்... அதிக வட்டி கொடுப்பது எது...!

Fri, 05 May 2023-7:52 pm,

தபால் அலுவலக FD vs NSC:இப்போதெல்லாம், முதலீட்டாளர்கள் பல சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள், ஆனால் நீங்கள் எந்த வித ரிஸ்கும் எடுக்காமல் நல்ல வருமானத்தைப் பெற விரும்பினால், அசஞ்சலக சேமிப்புத் திட்டமே சிறந்தது.

 

போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டி திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால்,  1 வருடம், 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் அல்லது 5 வருடங்கள் வரை பணத்தை முதலீடு செய்யலாம். முதலீட்டு காலத்திற்கு ஏற்ப வட்டி விகிதம் கிடைக்கும்.

அஞ்சல் அலுவலகத்தில் 5 ஆண்டு FD திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 7.5 சதவீத வட்டியைப் பெறுகின்றனர்.

தேசிய சேமிப்பு திட்டம் (NSC) 7.7 சதவீத வட்டி விகிதத்தைப் கொடுக்கிறது. 

அஞ்சல் அலுவலக FD கணக்கீடு காலாண்டுக்கு ஒருமுறை செய்யப்படுகிறது. NSC கணக்கீடு ஆண்டு அடிப்படையில் செய்யப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link