காந்தக் கண்ணழகி! பிரக்யா நாக்ராவின் லேட்டஸ்ட் க்ளிஸ்!

Sat, 23 Oct 2021-9:10 pm,

பிரக்யா நாக்ரா என்பவர் மாடல் மற்றும் சின்னத்திரை நடிகையாவார்.இவர் தனது டிக் டாக் வீடியோஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்

 

சமீபத்தில் வெளியான 'லாக்டவுன் காதல்' என்ற வெப் சீரிஸ் மூலம் அனைவரையும் ஈர்த்தவர்.அதுமட்டுமல்லாது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி என்ற தொடரின் மக்கள் மனதில் இடம் பிடித்தார்

 

இவர் அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி பல்வேறு விதமான போட்டோக்களை பதிவேற்றி லைக்ஸ்களை அள்ளுவார்

 

அதனடிப்படையில் இப்போது ஒரு புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். இதில் கவர்ச்சி இருக்கிறதா?இல்லையா? என்று ரசிகர்களை குழப்பும் விதமாக புடவையில் அழகாக போஸ் கொடுத்து அந்த போட்டோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link