பிரைம் வீடியோ அதிரடி தள்ளுபடி அறிவித்துள்ளது ! மிஸ் பண்ணிடாதிங்க !
பிரைம் வீடியோ அதிரடி மூன்று தள்ளுபடியை தற்போது அறிவித்துள்ளது. மேலும் தமிழ் உள்ளிட்ட பல நகைச்சுவை நாடகம் போன்றவை இதில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
கடைசி உலகப் போர்: தமிழ் ஆக்சன் திரில்லர் 'கடைசி உலகப் போர் ' ஹிப்ஹாப் தமிழா இயக்கத்தில் தயாரித்த 2024 ஆம் ஆண்டு இந்திய தமிழ் மொழி அதிரடி திரில்லர் திரைப்படமாகும்
கடைசி உலகப் போர் இத்திரைப்படம் அறிவியல் புனைவு கதை மற்றும் தமிழ் அதிரடி திரில்லர் கொண்ட அட்டகாசமான திரைப்படம்.
'லைக் எ டிராகன்': யாகுசா மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜப்பானிய மொழியில் வெளியான கிரைம் ஆக்சன் தொடர், சாகாவின் உலகளாவிய ஹிட்டடித்த கேம். இந்த விளையாட்டினை தழுவி லைவ் ஆக்சன் திரைப்படமாக உருவான திரைப்படம்.
'லைக் எ டிராகன்: யாகுசா ஜப்பான் மொழியில் உருவான ஒரிஜினல் கிரைம் ஆக்சன் தொடர் இது, இத்திரைப்படம் தற்போது பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி டப்பிங்குடன் அமேசான் பிரைமில் வெளியிடப்படுகிறது.
ஸ்வாக்: தெலுங்கு மொழியில் வெளியான நகைச்சுவை நாடகமான 'ஸ்வாக்' இப்படம் நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸின் தனித்துவமான கலவையை கொண்டிருக்கிறது.
'ஸ்வாக்' தெலுங்கு நகைச்சுவை கலந்த இந்தப்படத்தில் மனமுடைந்த போலீஸ் அதிகாரியான எஸ்ஐ பவபூதி தான் ஒரு செல்வந்தரின் வாரிசாக இருப்பதை கண்டுபிடித்து, குழப்பமான பரம்பரை போருக்கு செல்ல வேண்டும்.
நகைச்சுவை மற்றும் சூழ்ச்சிகளுக்கு இடையில் அவர் எதிர்பாராத வகையில் நட்பை உருவாக்கிக் கொண்டுள்ளது. இப்படம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துவருகிறது. இந்த தெலுங்கு நகைச்சுவை நாடகம் தற்போது பிரைம் வீடியோவின் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.