கருப்பு கவுனில் கண்களை கவரும் பிரியங்கா..வைரலாகும் போட்டோக்கள்
பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை இன்டர்நேஷனல் திரையுலகில் பிசியாக நடித்து வருபவர், பிரியங்கா சோப்ரா.
இவருக்கு இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.
2018ஆம் ஆண்டு நிக் ஜோனஸ் என்ற பாடகர்/நடிகரை திருமணம் செய்து கொண்டார்.
பிரியங்கா, சமீப காலமாக பிசியாக பல நிகழ்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இவர் நடிப்பில் சிட்டடெல் என்ற தொடர் ஒன்று சமீபத்தில் வெளியானது.
நியூ யார்க் நகரில் மெட் கலா என்ற ஃபேஷன் திருவிழா நடைப்பெற்றது. இதில், பிரியங்கா சோப்ரா கருப்பு கவுன் உடுத்தி கலந்து கொண்டார்.
பிரியங்காவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.