வெளிநாட்டிற்கு பறந்த ‘பிராஜெக்ட் K` படக்குழுவினர்..!
)
தீபிகா படுகோனிற்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி, ப்ராஜெக்ட் கே படக்குழு அவருக்கான ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தது.
)
கமல் ஹாசன், பிராஜெக்ட் கே படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
)
வெளிநாட்டில் பிராஜெக்ட் கே படத்தின் முக்கியமான படவிழா ஒன்று நடக்கவுள்ளது.
இதற்காக பிரபாஸ் உள்பட சில படக்குழுவினர் சான் டியாகோவிற்கு சென்றுள்ளனர்.
What is Project K என இந்த விழாவை படக்குழு ப்ரமோட் செய்து வருகின்றனர்.
பிராஜெக்ட் கே நாயகன் பிரபாஸ்
படக்குழுவினர் வெளியிட்டிருந்த போட்டோ, இதுதான்.