இராக்கில் வெடித்த வன்முறையின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்
இராக்கில் ஏற்பட்ட வன்முறையில் 23 பேர் பலி
பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரிய இராக் மதகுரு
பதவி விலகிய மதகுருவின் ஆதரவாளர்களின் போராட்டத்தில் வன்முறை
அதிபரின் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத சூழலில், உடனடியாக அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமலானது.
எதிர்ப்பாளர்களை பசுமை மண்டலத்தை விட்டு வெளியேற அல்-சதர் உத்தரவிட்டார்.
அல்-சதர் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்