இன்றைய ராசிபலன்: காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. இந்த ராசிகாரர்கள் ஹேப்பி தான்..

Mon, 23 Sep 2024-8:40 am,

இன்றைய நாள் இறைவனுடைய அருள் முழுக்க உங்களுக்கு கிடைக்கக்கூடிய நாளாகவும், முருகனுடைய கிருபை உங்களுக்கு அருளக்கூடிய நாளாகவும் இருக்கும்ம். இன்றைய நாள் நீங்கள் நினைத்த காரியம் நடப்பதற்கு ஏதுவான சூழல் அமையும். இந்த நாள் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பதற்கான வாய்ப்பு இருக்கும். இன்றைய நாளை பொறுத்தவரையிலும் உங்களுடைய எண்ணங்கள் ஈடேறுவதற்கு வழிவகை உண்டு.

இன்றைய நாள் நன்மைகள் அதிகம் நடைபெற வேண்டிய மிகச் சிறந்த நாள். இன்றைய நாள் உங்களுடைய திறமைகள் முழுவதுமாக வெளிப்படுத்தி அதில் ஆதாயங்கள் கிடைக்கும். உங்களுக்கு வெளியூர் செய்தியும் அல்லது வெளியூர் நண்பர்களும் ஒரு நல்ல தகவலை அளிப்பர்ர்க்கல். இன்றைய நாளை பொறுத்தவரை நன்மை அதிகமாக நடக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு. சிலர் பழைய வாகனத்தை விற்பதோ வாங்குவதோ மேற்கொள்ளலாம்.

இன்றைய நாள் கொஞ்சம் கடுமையான போட்டி நிறைந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் போராடி தான் வெற்றியை வசப்படுத்த வேண்டியிருக்கும்,. வெற்றிக்காக கடின உழைப்பு தேவை. இன்றைய நாள் உங்களுடைய திறமையை காட்டுவதற்கு ஒரு வாய்ப்பாகவும், அதனால் உங்களுக்கு ஒரு நல்லது. வருமானமும் வருவதற்கான சாத்தியக்கூறு உண்டு. அலைச்சலுக்கு பிறகு ஆதாயம் கண்டிப்பாக கிடைக்கும். 

இன்றைய நாள் தன பாக்கியம் கிடைக்கக்கூடிய நாளாகவும், பொருள் சேர்க்கை நடைபெற வேண்டிய நாளாகவும் உங்களுக்கு இருக்கும். இன்றைய உங்களுக்கு 11 ஆம் இடத்தில் சந்திர பகவான் இருப்பதால், உங்களுக்கு லாபம் அதிகம். வியாபாரம் செய்பவர்களுக்கு அதீத லாபம் கிடைப்பதற்கான சூழல் உண்டு. இன்றைய நாளை பொறுத்தவரையிலும் உங்களுக்கு நல்ல ஒரு ஆதாயம் கிடைக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கு.  

இன்றைய நாள் வெற்றிச் செய்தி காத்திருக்குங்கள். 10 ஆம் இடத்து சந்திர பகவான் இருப்பதால், தொழில் ஸ்தானம் உங்களுக்கு நல்லதொரு வெற்றி செய்தியும், சிலருக்கு புதிய கிளைகள் திறக்குறதுக்கு எண்ணங்கள் உதயமாகுறதுக்கான வாய்ப்பு இருக்கும். இன்றைய நாளை பொறுத்தவரையிலும் வெற்றிச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கும்.

இன்றைய நாள் கொஞ்சம் அமைதியை கடைபிடிக்க வேண்டியது அவசியம். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகமாக எதுவும் பேச வேண்டாம். அதே மாதிரி யாரிடமும் விவாதமும் செய்ய வேண்டாம். இது ரெண்டையும் கடைபிடிச்சீங்கன்னாவே இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும. ஒன்பதாம் இடத்திலே உங்களுக்கு சந்திர பகவான் இருக்கிறார். கொஞ்சம் கவனம் தேவை

இன்றைய நாள் கொஞ்சம் அச்சம் ஏற்படக்கூடிய நாளாகவும், உடல் வலுமையுயில் கவனம் செலுத்த வேண்டும். இன்னைக்கு மதியம் இரண்டு மணி வரையிலும் அந்த தயக்கம் மற்றும் பயம் இருக்கும். எதையும் கண்டு பயம் கொள்ள வேண்டியதில்லை. துணிவே துணை என்று நினைக்குங்க. இன்றைய நாளை பொறுத்தவரை நீங்கள் துர்க்கை அம்மன் வழிபாடு செஞ்சீங்கன்னா இந்த பயம் மாறும். எட்டாம் இடத்து சந்திராஷ்டமம் இருக்கக்கூடிய சூழல் இருப்பதால், இந்த பயம் வரும். அதனால் நீங்கள் எதுக்கும் பயம் தேவையில்லை. 

இன்றைய நாள் செய்யக்கூடிய வேலையில் கொஞ்சம் தாமதம் நிகழக்கூடிய நாளாக இருக்கும். ஏழாம் இடத்தில் சந்திர பகவான் உங்களுக்கு திருமணம் சார்ந்த அம்சங்களிலே சிறு பிரச்சனை குடைச்சலை கொடுக்கறதுக்கு வழி வாய்ப்பு இருக்கும். பழைய சிக்கல்கள் மீண்டும் தலை தூக்குவதற்கான வாய்ப்பு இருக்கும். அதனால் கொஞ்சம் பொறுமையை கடைபிடிச்சு, சிக்கலை தேர்க்க வேண்டும். யாரிடமும் கோபத்தை காட்டாமல் இருந்தீங்கன்னா நல்லது. 

உடல் நலனின் அக்கறை கொஞ்சம் தேவை. இன்றைய நாள் உங்களுக்கு சிறு சிறு உடல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கும். சிலருக்கு பல்வலி கூட இருக்கிறதுக்கு வாய்ப்பு அமையலாம். இன்றைய நாள் மட்டும் மருத்துவ செலவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கு. கொஞ்சம் பொறுமையை கையாளுங்க ஆறாம் இடத்து சந்திர பகவான் இருப்பதால் நோய் போன்ற பிரச்சனை ஏற்படலாம்.

இன்றைய நாள் கோபத்தை குறைத்துக்கொண்டால் உங்களுக்கு சிறப்பாக அமையும். கோபம் தலைக்கு மேல வரும். அதற்கு காரணமா ஐந்தாம் இடத்தில் பாக்கிய ஸ்தானத்துல கோபம் இருப்பதால் முடிந்தவரை யாரிடமும் கோபத்தை காட்டாதீர்கள். கோபத்தை காட்டினா அனைத்து பிரச்சனைகளும் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இன்றைய நாளை பொறுத்தவரையிலும் உங்களுடைய கோபத்தை கட்டுப்படுத்தினால் சிறந்த நாளாக அமையும் வாய்ப்பு உள்ளது. 

இன்றைய நாள் உங்களுடைய திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாகவும், இன்றைய நாளை பொறுத்தவரையிலும் உங்களுடைய ஆசைகள் நிறைவேறக்கூடிய நாளாகவும், நல்ல பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. அதற்கான வெகுமதி கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கு. இன்றைய நாள் பொறுத்தவரையிலும் அதிகமான வருமானம் காணக்கூடிய நாளாக அமையும். நான்காம் இடத்திலே சந்திரன் இருப்பதால் உங்களுக்கு நல்லது செய்வார். இன்று உங்களுக்கு தீராத சில பிரச்சனைகள் தீர்வதற்கு வாய்ப்பு இருக்கு. 

இன்றைய நாள் உங்களுடைய திறமை வெளிப்படுத்தி, பெரியவர்கள் பாராட்டக்கூடிய நாளாக இருக்கும். அதேநேரத்தில் உங்களுடைய செலவுகளை கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இன்றைய நாள் மூன்றாம் இடத்தில் சந்திர பகவான் இருப்பதால் சகோதரர், சகோதரிகளால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கலாம்.

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link