FIFA World Cup Final 2022: மேலாடையை கழற்றிய கால்பந்து ரசிகை! தண்டித்த கத்தாரின் தண்டனை என்ன?
அர்ஜெண்டீனா அணி ஃபீபா கால்பந்து உலகக்கோப்பையை வாங்கியதைப் பார்த்த ரசிகர்கள் அதை கொண்டாடினார்கள்
அர்ஜெண்டீனா அணியின் வெற்றியால் மகிழ்ந்த ஒரு ரசிகை, தனது சட்டையை கழற்றினார்
சட்டையை கழற்றியவாறு மேலாடையின்றி இருந்த ரசிகை கேமராவில் சிக்கினார்
லைவ் டிவியில் சிக்கிய காட்சியின் வீடியோவைப் பார்த்து கத்தார் போலீசார் அந்த பெண்ணை கைது செய்தார்களா?
உணர்ச்சிவசத்தால் ஆடையை அவிழ்த்த ரசிகை
உணர்ச்சிவசத்தால் ஆடையை அவிழ்ததேன் என்று கூறினாலும், இனிமேல் அந்தப் பெண்ணை ரசிகை என்று சொல்லாமல் குற்றவாளி என்றே கத்தார் அடையாளம் காணும்