Fuel Queue: இலங்கை மக்களின் வாகனம் மற்றும் உணவுக்கான நீண்ட காத்திருப்பு க்யூ
![இலங்கையில் சமையல் எரிவாயு க்யூ vowed to buy enough fertilis](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/05/21/227803-sri-lanka-military.jpg?im=FitAndFill=(500,286))
இலங்கையில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோலுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நிற்கும் காட்சி
![பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கை Sri Lankans queues](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/05/21/227802-sri-lanka-food.jpg?im=FitAndFill=(500,286))
பேரழிவு தரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கை
![இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை warning of food crunch](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/05/21/227801-sri-lanka-price.jpg?im=FitAndFill=(500,286))
உணவு பற்றாக்குறை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை
விவசாய உற்பத்தித்திறனை அதிகரிப்பதே உணவு பற்றாக்குறைக்கு தீர்வு: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
22 மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் போதுமான உரங்களை வாங்குவதாக உறுதியளித்தார் இலங்கை பிரதமர்
இலங்கை மக்களின் வாகன எரிபொருளுக்கான காத்திருப்பு க்யூ