IPL Match 43: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி

Wed, 29 Sep 2021-11:50 pm,

முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

முதலில் பந்து வீசிய ராயல்ஸ் பெங்களூரு அணி, எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்தியது

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

எவின் லூயிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link