வெள்ளி நிலவாக வெள்ளை நிற உடையில் ‘இந்தியன் 2’ பட நாயகி ரகுல் ப்ரீத் சிங்..!
தென்னிந்திய திரையுலகின் பிரபல நாயகி, ரகுல் ப்ரீத் சிங்.
தமிழில் கார்த்தி, சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தீரன் படத்தில் க்யூட்டான கிராமத்து பெண்ணாக வந்து மனதை கவர்ந்தார்.
பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
ரகுல் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார்.
அபுதாபியில் இந்திய திரைப்பட திருவிழா கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது. இதில் ரகுல் கலந்து கொண்டுள்ளார்.
இதற்காக அவர், வெள்ளை நிற உடை உடுத்தி போட்டோஷூட் செய்து அதை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.