மகிழ்ச்சியின் எல்லையில் ராம் சரண்-உபாசனா தம்பதி..!
)
இந்திய திரையுலகின் பிரபல ஜோடி, ராம் சரண்-உபாசனா
)
இவர்கள் இருவருக்கும் 11 வருடங்களுக்கும் முன்பு திருமணம் நடைப்பெற்றது.
)
ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதியினர் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்தவுடன் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படியே இருவரும் தங்களது துறை சார்ந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தினர்.
உபாசனா கடந்த ஆண்டு கர்பம் தரித்தார்.
இவர்கள் இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு பெண்குழந்தை பிறந்தது.
தங்கள் குழந்தையுடன் ராம் சரண்-உபாசனா தம்பதியினர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.