சுண்டி இழுக்கும் சுர்வீன் சாவ்லா புகைப்படங்கள்!

Fri, 10 Mar 2023-7:09 pm,

நடிகை சுர்வீன் சாவ்லாவின் வயது தற்போது 38. இவர், சண்டிகரில் பிறந்தவர். 

திரைப்படத்தில் அறிமுகமாவதற்கு முன், 2003ஆம் ஆண்டில் இருந்து 2007ஆம் ஆண்டு வரை, இவர் சின்னத்திரை தொடரில் நடித்தார். கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உடன் சேர்ந்து ரியாலிட்டி நடன நிகழ்ச்சி ஒன்றை தொகுத்தும் வழங்கினார். 

சுர்வீன் சாவ்லா, 2008ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் அறிமுகமானார்.   

இவர் கன்னடத்தில் மட்டுமின்றி தெலுங்கு, தமிழ், பஞ்சாபி, இந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

இவர் தமிழில்  2013ஆம் ஆண்டில், 'மூன்று பேர் மூன்று காதல்' படத்திலும், 2014ஆம் ஆண்டில், 'ஜெய் ஹிந்த் 2' படத்திலும் நடித்திருந்தார்.

இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான 'ராணா நாயுடு' வெப்-சீரிஸில் நைனா நாயுடு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இவரை இன்ஸ்டாகிராமில் 15 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link