Rashmika Mandanna: வெள்ளை நிற உடையில் ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா மந்தனா!

Wed, 17 May 2023-10:19 am,

நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழில் சுல்தான் படம் மூலம் அறிமுகமானார்.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். 

இவருக்கு நேஷனல் க்ரஷ் என்ற பட்டம் உள்ளது. 

நேற்று, பேபி என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. 

இதில் ராஷ்மிகா வெள்ளை உடையணிந்து கலந்து கொண்டார். 

அந்த விழாவில் ராஷ்மிகாவை சூழ்ந்த ரசிகர்கள் அவரை வளைத்து வளைத்து போட்டோ எடுத்தனர். 

ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link